Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முடி உதிர்வது குறைய

View previous topic View next topic Go down

முடி உதிர்வது குறைய

Post  oviya on Fri Mar 22, 2013 8:11 pm


தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய்.
மருதாணி.
கறிவேப்பிலை.
கரிசலாங்கண்ணி.
வெட்டிவேர்.
தேங்காய் எண்ணெய்.
செய்முறை:

நெல்லிக்காய், மருதாணி, கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, வெட்டிவேர் இவற்றை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஒரு நாள் முழுவதும் வெயிலில் வைத்து பின் தினமும் தலையில் தேய்த்து வர முடி உதிர்வது குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum