Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வெப்பத்தினால் உண்டாகும் வேனற்கட்டி குறைய

View previous topic View next topic Go down

வெப்பத்தினால் உண்டாகும் வேனற்கட்டி குறைய

Post  oviya on Fri Mar 22, 2013 8:11 pm


தேவையான பொருட்கள்:

முள்ளங்கி.
எலுமிச்சை.
தக்காளி.
செய்முறை:

முள்ளங்கிச் சாறு, எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு மூன்றையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் மிதமான சுடுநீரில் முகத்தைக் கழுவ வெப்பத்தினால் உண்டாகும் வேனற்கட்டி குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum