Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முகச்சுருக்கம் குறைய

View previous topic View next topic Go down

முகச்சுருக்கம் குறைய

Post  oviya on Sat Mar 23, 2013 10:34 am


தேவையான பொருட்கள்:

ஆவாரம் பூ.
புதினா.
கடலை மாவு.
பயத்தமாவு.
ஆலிவ் எண்ணெய்.
செய்முறை:

ஆவாரம் பூபொடி , புதினா பொடி , கடலை மாவு, பயத்தமாவு இவற்றுடன் ஆலிவ்எண்ணெயை கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகச்சுருக்கம் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum