Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


இளநரை குறைய

View previous topic View next topic Go down

இளநரை குறைய

Post  oviya on Sat Mar 23, 2013 10:43 am

தேவையான பொருட்கள்:

நெல்லி முள்ளி.
கரிசலாங்கண்ணி.
அதிமதுரம்.
செய்முறை:

நெல்லி முள்ளி, கரிசலாங்கண்ணி, அதிமதுரம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வந்தால் இளநரை குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum