Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


தலைமுடி நன்கு வளர

View previous topic View next topic Go down

தலைமுடி நன்கு வளர

Post  oviya on Sat Mar 23, 2013 10:59 am

தேவையான பொருட்கள்:

வெந்தயம்.
துளசி.
புதினா.
நாயுருவி.
மருதாணி.
ரோஜா இதழ்கள்.
வேப்பிலை.
செய்முறை:

வெந்தயம், துளசி, புதினா, நாயுருவி, மருதாணி, ரோஜா இதழ்கள், வேப்பிலை இவற்றை காய வைத்து பொடி செய்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வந்தால் முடி நன்கு வளரும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum