Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முடி உதிர்வது குறைய

View previous topic View next topic Go down

முடி உதிர்வது குறைய

Post  oviya on Sat Mar 23, 2013 6:43 pm


தேவையான பொருட்கள்:

கடுக்காய்.
தான்றிக்காய்.
நெல்லிக்காய்.
எலுமிச்சை.
செய்முறை:

கடுக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, நெல்லிக்காய் பொடி இந்த பொடிகளை நீர்விட்டு காய்ச்சி அந்த நீரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலைக்கு தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர முடி உதிர்வது குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum