Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முடி மிருதுவாக மாற

View previous topic View next topic Go down

முடி மிருதுவாக மாற

Post  oviya on Sat Mar 23, 2013 6:43 pm


தேவையான பொருட்கள்:

செம்பருத்தி இலை, பூ.
மருதாணி இலை.
முட்டை.
தயிர்.
செய்முறை:

செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை இவற்றை அரைத்து முட்டையின் வெள்ளைக் கரு, தயிருடன் கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர முடி மிருதுவாக மாறும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum