Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வெயிலினால் ஏற்படும் கருமை மறைய

View previous topic View next topic Go down

வெயிலினால் ஏற்படும் கருமை மறைய

Post  oviya on Sat Mar 23, 2013 6:44 pm

தேவையான பொருட்கள்:

வேப்பிலை.
கஸ்தூரி மஞ்சள்.
ஆரஞ்சு பழம்.
செய்முறை:

வேப்பிலைஅரைத்து கஸ்தூரி மஞ்சள், ஆரஞ்சு பழச் சாறு இரண்டையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் வெயிலினால் ஏற்படும் கருமை குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum