Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முடி உதிர்வதை குறைக்க

View previous topic View next topic Go down

முடி உதிர்வதை குறைக்க

Post  oviya on Sat Mar 23, 2013 7:40 pm

தேவையான பொருட்கள்:

மருதாணி.
செம்பருத்தி.
கருவேப்பிலை.
வேப்பிலை.
ரோஜா இதழ்கள்.
தேங்காய் எண்ணெய்.
செய்முறை:

மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து வர முடி உதிர்வது குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum