Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முகம் அழகாக இருக்க

View previous topic View next topic Go down

முகம் அழகாக இருக்க

Post  oviya on Sat Mar 23, 2013 7:42 pm

தேவையான பொருட்கள்:

பயித்தமாவு.
கஸ்தூரி மஞ்சள்.
பூலாங்கிழங்கு.
செய்முறை:

பூலாங்கிழங்கை அரைத்து பயித்தமாவு, கஸ்தூரி மஞ்சள் கலந்து தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் அழகாக மாறும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum