Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முகம் பளப்பளப்பாக மாற

View previous topic View next topic Go down

முகம் பளப்பளப்பாக மாற

Post  oviya on Sat Mar 23, 2013 7:55 pm

தேவையான பொருட்கள்:

ரோஸ் வாட்டர்.
எலுமிச்சை.
பாதாம் எண்ணெய்.
செய்முறை:

ரோஸ் வாட்டர் 1ஸ்பூன், எலுமிச்சைச் சாறு 1ஸ்பூன், பாதாம் எண்ணெய் 1ஸ்பூன் எல்லாவற்றையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பளப்பளப்பாக மாறும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum