Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முகம் சிவப்பாக மாற

View previous topic View next topic Go down

முகம் சிவப்பாக மாற

Post  oviya on Sat Mar 23, 2013 8:32 pm

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய்.
மஞ்சள்.
வேப்பம்பூ.
செய்முறை:

வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ மூன்றையும் அரைத்து உடலில் பூசி குளித்து வர உடல் சிவப்பாக மாறும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum