Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சருமம் பளபளப்பாக

View previous topic View next topic Go down

சருமம் பளபளப்பாக

Post  oviya on Sun Mar 24, 2013 3:34 pm


தேவையான பொருள்கள்:

வெண்ணைப்பழம்
வாழைப்பழம்.
பப்பாளிப்பழம்.
செய்முறை:
வெண்ணைப்பழத்தை எடுத்து இதனுடன் ஒரு வாழைப்பழம் மற்றும் பப்பாளிப்பழம் சேர்த்து நன்றாக கூழ் போல பிசைந்து முகம், கழுத்து மற்றும் வறண்ட சருமத்தில் தடவி நன்றாக காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் சருமத்தில் தழும்புகள், வடு குறைந்து வறண்ட சருமம் பளபளப்பாகும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum