Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முகப்பரு குறைய

View previous topic View next topic Go down

முகப்பரு குறைய

Post  oviya on Sun Mar 24, 2013 3:46 pm

தேவையான பொருள்கள்:

இலவங்கப்பட்டை.
தேன்.
செய்முறை:
இலவங்கப்பட்டையை எடுத்து நன்றாக பொடித்து அதனுடன் தேன் சேர்த்து நன்கு கலந்து இரவு முகப்பரு மீது தடவி வைத்து காலையில் வெது வெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகப்பரு குறையும். தொடர்ந்து 2 வாரம் செய்து வந்தால் முகப்பரு குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum