Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


தலையில் வியர்வை நாற்றம் குறைய

View previous topic View next topic Go down

தலையில் வியர்வை நாற்றம் குறைய

Post  oviya on Sun Mar 24, 2013 4:02 pm

அறிகுறிகள்:

தலையில் வியர்வை நாற்றம்.
தேவையான பொருட்கள்:

மிளகு.
ஓமம்.
சீரகம்.
செய்முறை:

மிளகு, ஓமம், சீரகம் இம்மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரில் சீயக்காயைக் கரைத்து, தலைக்கு போட்டு வாரம் இரு முறை குளித்து வந்தால், தலையில் வியர்வை நாற்றம் நீங்கி, முடி பொலிவு அடையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum