Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


உதடு வெடிப்பு குணமாக

View previous topic View next topic Go down

உதடு வெடிப்பு குணமாக

Post  oviya on Sun Mar 24, 2013 4:12 pm

தேவையான பொருள்கள்:

அகத்திக்கீரை.
அதிமதுரம்.
பால்.
நல்லெண்ணெய்.
செய்முறை:

200 கிராம் அகத்திக்கீரை மற்றும் 50 கிராம் அதிமதுரத்தை பால் சேர்த்து அரைத்து, அத்துடன் 250 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து,கொதிக்க வைத்து தைல பதத்தில் இறக்கவும். இதைத் தினமும் அதிகாலையில் 1 ஸ்பூன் சாப்பிட்டால் உதடு வெடிப்பு குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum