Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


பொடுகு தொல்லை

View previous topic View next topic Go down

பொடுகு தொல்லை

Post  oviya on Sun Mar 24, 2013 4:18 pm

அறிகுறிகள்:

தலையில் பொடுகு தொல்லை.
தேவையான பொருட்கள்:

நெல்லிவற்றல்.
வெந்தயம்.
மிளகு.
செய்முறை:

நெல்லிவற்றல், வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum