Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


பொடுகு குறைய

View previous topic View next topic Go down

பொடுகு குறைய

Post  oviya on Sun Mar 24, 2013 4:18 pm

தேவையானப் பொருள்கள்:

கசகசா.
பாசிப்பருப்பு மாவு.
பால்.

செய்முறை:

கசகசாவை பால் விட்டு அரைத்து பாசிப்பருப்பு மாவுடன் கலந்து தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகு குறைந்து மயிர்க்கால்கள் பலப்படும்.


avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum