Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கூந்தல் நீண்டு வளர

View previous topic View next topic Go down

கூந்தல் நீண்டு வளர

Post  oviya on Sun Mar 24, 2013 4:27 pm


அறிகுறிகள்:

வளர்ச்சி இல்லாத கூந்தல்.
தேவையானப் பொருட்கள்:

கரிசலாங்கண்ணி.
கறிவேப்பிலை .
மருதோன்றி.
கருஞ்சீரகம்.
சீரகம்.
செம்பருத்திபூ.
தேங்காய் எண்ணெய்.
செய்முறை:

கரிசாலைச்சாறு 250 மி.கி. ,கறிவேப்பிலை சாறு 100 மி.கி, மருதோன்றி சாறு 10 மி.கி, கருஞ்சீரகம் 10 கிராம் சீரகம் 5 கிராம் செம்பருத்திபூ10 கிராம் இவற்றை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைத்து தலையில் தேய்த்து வந்தால், உடல் சூடு குறையும். முடி கறுமையாகும். கூந்தல் நீண்டு வளரும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum