Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முடி நன்கு வளர

View previous topic View next topic Go down

முடி நன்கு வளர

Post  oviya on Sun Mar 24, 2013 4:45 pm

தேவையான பொருள்கள்:

ஆமணக்கு எண்ணெய்
வெந்தயம்
அயோடின் உப்பு
செய்முறை:

50 கிராம் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து அயோடின் உப்பு 2 தேக்கரண்டியும்,ஆமணக்கு எண்ணெய் 4 தேக்கரண்டியும் கலந்து தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளித்தால் முடி உதிர்வது நாளடைவில் தடுக்கப்பட்டு முடி நன்கு வளரும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum