Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கூந்தல் உதிராமல் இருக்க

View previous topic View next topic Go down

கூந்தல் உதிராமல் இருக்க

Post  oviya on Sun Mar 24, 2013 4:53 pm


தேவையானப் பொருட்கள்:

தேங்காய்.
சீயக்காய்.
செய்முறை:
தேங்காயைத் தண்ணீ­ர் சேர்க்காமல் அரைத்துப் பால் எடுத்து இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் தேய்த்து குளித்தால் கூந்தல் உதிராமல் இருக்கும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum