Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வெடிப்பு குறைய

View previous topic View next topic Go down

வெடிப்பு குறைய

Post  oviya on Sun Mar 24, 2013 4:54 pm


தேவையானப் பொருட்கள்:

விளக்கெண்ணெய்
பன்னீர்
எலுமிச்சை.

செய்முறை:
பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந்நீரில் பத்து நிமிடம் காலை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum