Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கழுத்தில் வெயிலினால் ஏற்படும் கருப்பு மாற

Go down

கழுத்தில் வெயிலினால் ஏற்படும் கருப்பு மாற

Post  oviya on Sun Mar 24, 2013 5:00 pm


தேவையானப் பொருட்கள்:

தர்ப்பூசணி பழம்.
பயத்தம் மாவு.
செய்முறை:
தர்ப்பூசணி பழச்சாறுடன் பயத்த மாவைக் குழைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும். அரை மணி நேரம் கழித்து இந்தப் பேஸ்ட்டை எடுத்துக் கழுத்தில் தடவினால் கழுத்தில் வெயிலினால் ஏற்படும் கருப்பு மாறும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum