Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


பொடுகு குறைய

View previous topic View next topic Go down

பொடுகு குறைய

Post  oviya on Sun Mar 24, 2013 5:09 pm

தேவையானப் பொருட்கள்:

நெல்லிக்காய் பொடி.
சியக்காய் பவுடர்
மருதாணி பவுடர்.
எலுமிச்சை பழ தோல்
ஆரஞ்ப்பழத்தோல்
வேப்பிலை பொடி
தயிர்.
செய்முறை:
4ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 4 ஸ்பூன் நல்ல தரமான சியக்காய் பவுடர், 2 கப் மருதாணி பவுடர், 1 எலுமிச்சை பழ தோல், 1 ஆரஞ்ப்பழத்தோல், 2ஸ்பூன் வேப்பிலை பொடி ஆகியவற்றை 1கப் தயிருடன் கலந்து தலைக்கு வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்தால் பொடுகு குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum