Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


நரை முடி குறைய

Go down

நரை முடி குறைய

Post  oviya on Sun Mar 24, 2013 5:12 pm

தேவையானா பொருட்கள் :

கரிசலாங்கண்ணி.
கொட்டைக்கரந்தி இலை.
தேன்.
செய்முறை :

கரிசலாங்கண்ணி 300 கிராமுடன், கொட்டைக்கரந்தி இலை சமபங்கு சேர்த்து ஏழு நாள் நிழலில் உலர்த்தி எட்டாம் நாள் பொடித்து, சலித்து வைத்து காலை, மாலை அரைத் தேக்கரண்டி தூளுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் குழப்பி நாற்பது நாள் சாப்பிட்டு வந்தால் நரை முடி குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum