Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சருமம் மிளிர

View previous topic View next topic Go down

சருமம் மிளிர

Post  oviya on Sun Mar 24, 2013 5:29 pm


தேவையானப் பொருட்கள்:

கஸ்தூரி மஞ்சள்.
பூலாங்கிழங்கு
கோரைக்கிழங்கு
பாசிப்பயறு.
கசகசா.
செய்முறை:

சருமம் மிளிர கஸ்தூரிமஞ்சள், பூலாங்கிழங்கு, கோரைக்கிழங்கு ஒவ்வொன்றும் 250கிராம் பாசிப்பயறு 500கிராம் கசகசா10கிராம் அனைத்தையும் நன்றாக உலர்த்தி அரைத்து கொள்ளவும். இந்த பொடியை தினமும் தேய்த்துக் குளித்து வர சருமம் அழகாகவும், பொலிவுடனும் இருக்கும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum