Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முடி பளப்பளப்பாக மாற

View previous topic View next topic Go down

முடி பளப்பளப்பாக மாற

Post  oviya on Sun Mar 24, 2013 5:46 pm


தேவையான பொருட்கள்:

எழுமிச்சை தோல்.
ஆரஞ்சு தோல்
வேப்பிலை.
தயிர்.

செய்முறை:

எழுமிச்சை தோல், ஆரஞ்சு தோல், வேப்பிலை இவற்றை காய வைத்து பொடி செய்து தயிருடன் கலந்து வாரம் 3 முறை தலையில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர முடி பளப்பளப்பாக மாறும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum