Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முடி நீளமாக வளர

View previous topic View next topic Go down

முடி நீளமாக வளர

Post  oviya on Sun Mar 24, 2013 5:46 pm

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய்.
சீகைக்காய்.
மருதாணி.
தயிர்.
செய்முறை:

நெல்லிக்காய், சீகைக்காய், மருதாணி இவற்றை காய வைத்து பொடி செய்து தயிருடன் கலந்து வாரம் 2 முறை தலையில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர முடி நீளமாக வளரும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum