Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முடி மிருதுவாக மாற

View previous topic View next topic Go down

முடி மிருதுவாக மாற

Post  oviya on Sun Mar 24, 2013 5:47 pm


தேவையான பொருட்கள்:

கடுகு.
சீகைக்காய்.
துவரம் பருப்பு.
வெந்தயம்.
செய்முறை:

கடுகு 100 கிராம் சீகைக்காய் 1 கிலோ துவரம் பருப்பு 100 கிராம் வெந்தயம் 1/2 கிலோ இவற்றை பொடி செய்து வாரம் இரு முறை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர முடி மிருதுவாக மாறும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum