Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


தலைமுடி மிருதுவாக மாற

View previous topic View next topic Go down

தலைமுடி மிருதுவாக மாற

Post  oviya on Sun Mar 24, 2013 5:58 pm

தேவையான பொருட்கள்:

மருதாணி.
கறிவேப்பிலை.
செம்பருத்தி இலை.
பூந்திக்கொட்டை.
செய்முறை:

மருதாணி, கறிவேப்பிலை, செம்பருத்தி இலை, பூந்திக்கொட்டை இவற்றை ஊற வைத்து அரைத்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து பின் குளித்து வர தலைமுடி மிருதுவாக மாறும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum