Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முடி கருப்பாக மாற

View previous topic View next topic Go down

முடி கருப்பாக மாற

Post  oviya on Sun Mar 24, 2013 7:39 pm

தேவையான பொருட்கள்:

கடுக்காய்.
கரிசலாங்கண்ணி.
செய்முறை:

கரிசலாங்கண்ணிச் சாறு, கடுக்காயை ஊற வைத்த தண்ணீர் இரண்டையும் கலந்து தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வந்தால் முடி கருப்பாக மாறும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum