Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கூந்தல் பளபளப்பாக மாற

Go down

கூந்தல் பளபளப்பாக மாற

Post  oviya on Mon Mar 25, 2013 3:34 pm

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு.
வெந்தயம்.
நல்லெண்ணெய்.
செய்முறை:

பாசிப்பருப்பு வெந்தயம் இரண்டையும் தண்ணீரில் ஊறவைத்து பின்பு மாவாக அரைத்து கொள்ளவும். தலையில் நல்லெண்ணெய் தேய்த்து அரை மணிநேரம் கழித்து அரைத்த மாவை தலையில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க கூந்தல் அழகாகவும் பளபளப்பாகவும் மாறும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum