Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முகம் குளிர்ச்சி அடைய

View previous topic View next topic Go down

முகம் குளிர்ச்சி அடைய

Post  oviya on Mon Mar 25, 2013 3:42 pm

தேவையான பொருட்கள்:

வேப்பிலை.
துளசி.
கசகசா.
தயிர்.
கஸ்தூரி மஞ்சள்.
செய்முறை:

வேப்பிலை, துளசி, கசகசா, ஆகியவற்றை தயிரில் ஊற வைத்து அரைத்து கஸ்தூரி மஞ்சள் சேர்த்து தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் குளிர்ச்சி அடையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum