Related Posts Plugin for WordPress, Blogger...

முடி கருப்பாக மாற

View previous topic View next topic Go down

முடி கருப்பாக மாற

Post  oviya on Mon Mar 25, 2013 3:43 pm


தேவையான பொருட்கள்:

மருதாணி இலைத் தூள்.
நெல்லிக்காய் பொடி.
டீ டீகாக்ஷன்
எலுமிச்சைச் சாறு.
முட்டை.
செய்முறை:

மருதாணி இலைத் தூள்,நெல்லிக்காய் பொடி, டீகாக்ஷன், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை கலந்து இரண்டு நாட்களுக்கு ஊற வைத்து பின் அதில் ஒரு முட்டையைக் கலந்து மாதம் 2 முறை தலையில் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து பின் தலையை கழுவினால் முடி கருப்பாக மாறும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum