Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முகம் பளப்பளப்பாக இருக்க

View previous topic View next topic Go down

முகம் பளப்பளப்பாக இருக்க

Post  oviya on Mon Mar 25, 2013 3:45 pm

தேவையான பொருட்கள்:

பயத்தம்பருப்பு.
பாதாம்
துளசி.
பால்.
செய்முறை:

பயத்தம்பருப்பு, பாதாம், துளசி ஆகியவற்றை காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பளப்பளப்பாக மாறும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum