Related Posts Plugin for WordPress, Blogger...

முகம் பளிச்சென்று இருக்க

View previous topic View next topic Go down

முகம் பளிச்சென்று இருக்க

Post  oviya on Mon Mar 25, 2013 3:45 pm

தேவையான பொருட்கள்:

பச்சை பயறு.
எலுமிச்சை இலை.
ரோஜா மொட்டு.
செய்முறை:

பச்சை பயறு, எலுமிச்சை இலை, ரோஜா மொட்டு ஆகியவற்றை அரைத்து வாரம் இரு முறை முகத்தில் தடவி வர முகம் பளிச்சென்று மாறும்.

oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum