Related Posts Plugin for WordPress, Blogger...

முகம் பொலிவு பெற

View previous topic View next topic Go down

முகம் பொலிவு பெற

Post  oviya on Mon Mar 25, 2013 3:48 pm

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு.
கேரட்.
ஆப்பிள்.
ஆரஞ்சு பழம்.
தேன்.
சர்க்கரை.
செய்முறை:

உருளைக்கிழங்கு,கேரட், ஆப்பிள் ஆகியவற்றை அரைத்து ஆரஞ்சு பழச் சாறு, தேன், சர்க்கரை கலந்து தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum