Related Posts Plugin for WordPress, Blogger...

முடி கருப்பாக

View previous topic View next topic Go down

முடி கருப்பாக

Post  oviya on Mon Mar 25, 2013 3:52 pm

அறிகுறிகள்:

முடி செம்பட்டையாக இருத்தல்.
தேவையான பொருட்கள்:

ஆலமரத்தின் வேர்.
செம்பருத்தி பூ.
தேங்காய் எண்ணெய்.
செய்முறை:

ஆலமரத்தின் வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்த்து தலையில் தேய்க்க முடி கருப்பாக வளரும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum