Related Posts Plugin for WordPress, Blogger...

கண்ணில் கருவளையம் நீங்க

View previous topic View next topic Go down

கண்ணில் கருவளையம் நீங்க

Post  oviya on Mon Mar 25, 2013 3:55 pm


தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய்.
உருளைக்கிழங்கு.
பன்னீர்
செய்முறை:

வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது. கரு வளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum