Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கேட்பு திறன் மேம்படுத்தும் டிஜிட்டல் காது கருவி

View previous topic View next topic Go down

கேட்பு திறன் மேம்படுத்தும் டிஜிட்டல் காது கருவி

Post  ishwarya on Wed Mar 27, 2013 12:37 pm

டிஜிட்டல் காது கருவி ஒரு மாற்று பவர் ரிசீவர் யூனிட் மூலம் தீவிர காது கேளாமை குறைபாடு உள்ளவர்களின் கேட்பு திறனை மேம்படுத்துகிறது. உங்கள் அன்புக்குரியவர்கள் பேசுவதை புரிந்து கொள்வதில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மெல்லிய மற்றும் பலத்த சத்தங்களை கேட்க உதவுகிறது அதாவது இது பேச்சுகளின் ஒலிநுட்பத்தை துல்லியமாக உணர உதவுகிறது. பன்முக இரைச்சல் குறைப்பு முறைகள் கொண்ட இந்த கருவி கவனத்தை சிதறடிக்கும் இரைச்சலை கட்டுப்படுத்துகிறது. மற்ற சத்தங்களை காட்டிலும் பேச்சு ஒலியை முன்னிறுத்தி, இது உங்கள் உரையாடலை எளிதாக்குவதோடு நன்கு புரியும்படி செய்கிறது.
பின்விளைவுக்கு காரணமாகும் எரிச்சலூட்டும் சமிக்ஞைகளை நீக்குகிறது. அதனால் நீங்கள் இரைச்சலின்றி, எளிதாக கேட்கும் அனுபவத்தை பெறலாம். ஆடியோமெட்ரிக் சோதனை, காதுகருவி விற்பனை - சேவை (அனைத்து மாடல்கள்), பேச்சு மற்றும் மொழி குறைபாடு, உச்சரிப்பு குறைபாடு, திக்குதல், குரல் குறைபாடு, பேசும் மற்றும் கற்றல் குறைபாடுகளுக்கான பேச்சு பயிற்சி போன்ற சேவைகளை செய்து வருகிறது கிரேஸ் ஸ்பீச் அன் ஹியரிங்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum