Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


d in சூப் | Leave a comment வயிற்று கோளாறுகள் குறைய

View previous topic View next topic Go down

d in சூப் | Leave a comment வயிற்று கோளாறுகள் குறைய

Post  amma on Mon Apr 08, 2013 2:44 pm



நிலவேம்பு, கோரைக்கிழங்கு, சதக்குப்பை விதை மற்றும் வசம்பு ஆகியவற்றை இடித்து பொடி செய்து தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் அஜீரண கோளாறுகள் குறையும். வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளும் குறையும். உடல் வலிமை பெறும்.

நிலவேம்பு
நிலவேம்பு

கோரைக்கிழங்கு
கோரைக்கிழங்கு

சதக்குப்பை விதை
சதக்குப்பை விதை



அறிகுறிகள்:

அஜீரண கோளாறு.
வயிற்று கோளாறுகள்.
பலவீனம்.
சோர்வு.

தேவையான பொருள்கள்:

நிலவேம்பு.
கோரைக்கிழங்கு.
சதக்குப்பை விதை.
வசம்பு.

செய்முறை:

நிலவேம்பை முழுச்செடியாக எடுத்து காய வைத்து 20 கிராம் அளவு எடுத்து கொள்ள வேண்டும்.
கோரைக்கிழங்கை இடித்து பொடி செய்து 20 கிராம் அளவு எடுத்து வைத்து கொள்ளவும்.
சதகுப்பை விதைகளை இடித்து பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து கொள்ளாவும்.
வசம்பை இடித்து பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து கொள்ளவும்.

இடித்து பொடி செய்த அனைத்து மூலிகைகளையும் ஒன்றாக கலந்து 200 மி.லி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 50 மி.லி ஆக சுண்டியதும் எடுத்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு வடிகட்டி காலை, இரவு குடித்து வந்தால் அஜீரண கோளாறுகள் குறையும். வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளும் குறையும். உடல் வலிமை பெறும்.

_________________
avatar
amma

Posts : 3095
Join date : 23/12/2012

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum