Related Posts Plugin for WordPress, Blogger...

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

View previous topic View next topic Go down

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

Post  amma on Mon Apr 08, 2013 3:00 pm



புதினாவை சுத்தம் செய்து காயவைத்து இடித்து பொடி செய்துக்கொள்ள வேண்டும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

புதினா
புதினா

பனங்கற்கண்டு
பனங்கற்கண்டு

புதினா
புதினா




அறிகுறிகள்:

உடல் பலவீனமாக காணப்படுதல்.
நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு.

தேவையான பொருட்கள்:

புதினா.
பனங்கற்கண்டு.

செய்முறை:
புதினாவை எடுத்து சுத்தம் செய்து நிழலில் காயவைத்து இடித்து பொடி செய்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

_________________
avatar
amma

Posts : 3095
Join date : 23/12/2012

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum