Related Posts Plugin for WordPress, Blogger...

மன அழுத்தம் குறைய

View previous topic View next topic Go down

மன அழுத்தம் குறைய

Post  amma on Tue Apr 09, 2013 11:32 am



மகிழம்பூ, ரோஜப்பூ, தாமரைப்பூ, தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக எடுத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் குறையும்.

ரோஜாப்பூ
ரோஜாப்பூ

மகிழம்பூ
மகிழம்பூ

தாமரைப்பூ
தாமரைப்பூ



அறிகுறிகள்:

மன அழுத்தம்.

தேவையான பொருட்கள்:

மகிழம்பூ
ரோஜாப்பூ.
தாமரைப்பூ.
தண்ணீர்விட்டான் கிழங்கு.
சுக்கு.
ஏலக்காய்.

செய்முறை:
மகிழம்பூ, ரோஜாப்பூ, தாமரைப்பூ, தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, ஏலக்காய் ஆகியவை வகைக்கு 100 கிராம் எடுத்துக் கொள்ளவேண்டும். இவற்றுடன் சுக்கு, ஏலக்காய் ஆகியவை வகைக்கு 10 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாகச் சோ்த்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் குறையும்.

_________________

amma

Posts : 3095
Join date : 23/12/2012

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum