Related Posts Plugin for WordPress, Blogger...

அஜீரணம் குறைய

View previous topic View next topic Go down

அஜீரணம் குறைய

Post  amma on Tue Apr 09, 2013 12:09 pm


அறிகுறிகள்:

பசியின்மை.
அஜீரணம்.

தேவையான பொருட்கள்:

கிராம்பு.
சுக்கு.
ஓமம்.
இந்துப்பு
தேன்.

செய்முறை:
கிராம்பு, சுக்கு, ஓமம், இந்துப்பு ஆகியவற்றை சேர்த்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை தேனில் கலந்துச் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்

_________________

amma

Posts : 3095
Join date : 23/12/2012

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum