Related Posts Plugin for WordPress, Blogger...

சரும நோய்கள் குறைய

View previous topic View next topic Go down

சரும நோய்கள் குறைய

Post  amma on Tue Apr 09, 2013 1:20 pm



குடசப்பாலை பட்டையை மையாக அரைத்து அதனுடன் பசுவின் சிறுநீரை கலந்து உடலில் பூசி வந்தால் சரும நோய்கள் குறையும்.

குடசப்பாலை
குடசப்பாலை

பசு சிறுநீர்
பசு சிறுநீர்

குடசப்பாலை
குடசப்பாலை



அறிகுறிகள்:

புண்கள்.
அரிப்பு.
தேமல்.

தேவையான பொருட்கள்:

குடசப்பாலை பட்டை.
பசு சிறுநீர்.

செய்முறை:
குடசப்பாலை பட்டையை எடுத்து நன்கு மையாக அரைத்து அதனுடன் பசுவின் சிறுநீரை கலந்து உடலில் பூசி வந்தால் உடலில் ஏற்படும் சரும நோய்கள் குறையும்.

_________________
avatar
amma

Posts : 3095
Join date : 23/12/2012

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum