Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வயிற்றுப்போக்கு குறைய

View previous topic View next topic Go down

வயிற்றுப்போக்கு குறைய

Post  amma on Tue Apr 09, 2013 2:14 pm



மாசிக்காய் மற்றும் நெல்லிக்காயை பொடி செய்து வயிற்றுப்போக்கு ஏற்படும் போது சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

நெல்லிக்காய்
நெல்லிக்காய்

மாசிக்காய்
மாசிக்காய்

நெல்லிக்காய்
நெல்லிக்காய்



அறிகுறிகள்:

வயிற்றுப்போக்கு.

தேவையான பொருள்கள்:

மாசிக்காய்.
நெல்லிக்காய்.

செய்முறை:
3 மாசிக்காய் மற்றும் 6 நெல்லிக்காயை எடுத்து நன்கு காய வைத்து பொடி செய்து வைத்து கொண்டு வயிற்றுப்போக்கு ஏற்படும் போது 1 ஸ்பூன் அளவு காலை, மாலை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

_________________
avatar
amma

Posts : 3095
Join date : 23/12/2012

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum