Related Posts Plugin for WordPress, Blogger...

கபவாதக் காய்ச்சல் குறைய

View previous topic View next topic Go down

கபவாதக் காய்ச்சல் குறைய

Post  amma on Tue Apr 09, 2013 2:27 pm



கீழ்கண்ட மூலிகைகளை பொடி செய்து இரண்டு லிட்டர் சுத்தமான தண்ணீரில் போட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை தினசரி மூன்று வேளைச் சாப்பிட்டு வந்தால் கபவாதக் காய்ச்சல் குறையும்.

நிலவேம்பு
நிலவேம்பு

சிற்றரத்தை
சிற்றரத்தை

சீந்தில் தண்டு
சீந்தில் தண்டு




அறிகுறிகள்:

கபவாத காய்ச்சல்.
வறட்டு இருமல்.
இழுப்பு.

தேவையான பொருட்கள்:

நிலவேம்பு.
சீந்தில் தண்டு
சிற்றரத்தை
திப்பிலி.
கடுக்காய்
கண்டங்கத்திரி வேர்.
பூனைக்காஞ்சொறி
கடுகுரோகிணி
பற்பாடகம்.
கிச்சிலிக் கிழங்கு
கோஷ்டம்
தேவதாரு
சுக்கு.
கண்டுபாரங்கி

செய்முறை:
எல்லா மூலிகைப் பொருட்களையும் பொடி செய்து இரண்டு லிட்டர் சுத்தமான தண்ணீரில் போட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை தினசரி மூன்று வேளைச் சாப்பிட்டு வந்தால் கபவாதக் காய்ச்சல் குறையும்

_________________
avatar
amma

Posts : 3095
Join date : 23/12/2012

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum