Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சிறுகுடல், பெருங்குடல் நோய் குறைய

View previous topic View next topic Go down

சிறுகுடல், பெருங்குடல் நோய் குறைய

Post  amma on Tue Apr 09, 2013 2:47 pm



சீரகம், காசுக்கட்டி, களிப்பாக்கு, கோரோசனை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு மைபோல அரைத்து நான்கில் ஒரு பாகம் எடுத்து பாலில் கலந்துச் சாப்பிட்டு வந்தால் சிறுகுடல், பெருங்குடல் நோய்கள் குறையும்.

காசுக்கட்டி
காசுக்கட்டி

களிப்பாக்கு
களிப்பாக்கு

கோரோசனை
கோரோசனை




அறிகுறிகள்:

கழிச்சல்.
காய்ச்சல்.
வயிற்று இரைச்சல் ஏற்படும்.
மலத்துடன் இரத்தம் கலந்து காணப்படுதல்.
வாந்தி.

தேவையான பொருட்கள்:

சீரகம்.
காசுக்கட்டி.
களிப்பாக்கு
கோரோசனை
எலுமிச்சம் பழச்சாறு.

செய்முறை:
சீரகம், காசுக்கட்டி, களிப்பாக்கு, கோரோசனை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு மைபோல அரைத்து நான்கில் ஒரு பாகம் எடுத்து பாலில் கலந்துச் சாப்பிட்டு வந்தால் சிறுகுடல், பெருங்குடல் நோய்கள் குறையும்.

_________________
avatar
amma

Posts : 3095
Join date : 23/12/2012

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum