Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


இரத்தக் கழிச்சல் குறைய

Go down

இரத்தக் கழிச்சல் குறைய

Post  amma on Tue Apr 09, 2013 4:34 pm



சீரகம், கொட்டைக்கரந்தை, கடுக்காய் பூ ஆகியவற்றை துளசிச் சாறு விட்டு மைபோல அரைத்துக் கால் ரூபாய் அளவு வில்லைகளாகத் தட்டிக் கொள்ள வேண்டும். வில்லைகளை பசு நெய்யில் வறுத்து சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். காலை, மாலை ஒரு வில்லை வீதம் எடுத்து பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் கழிச்சல் குறையும்.

கொட்டைக்கரந்தை
கொட்டைக்கரந்தை

சீரகம்
சீரகம்

கடுக்காய் பூ
கடுக்காய் பூ




அறிகுறிகள்:

இரத்தக் கழிச்சல்.
வயிற்றுப்போக்கு.
வயிற்றுவலி.

தேவையான பொருட்கள்:

சீரகம்.
கொட்டைக்கரந்தை
கடுக்காய் பூ
துளசிச் சாறு.
பசு நெய்.

செய்முறை:
சீரகம், கொட்டைக்கரந்தை, கடுக்காய் பூ ஆகியவற்றை துளசிச் சாறு விட்டு மைபோல அரைத்துக் கால் ரூபாய் அளவு வில்லைகளாகத் தட்டிக் கொள்ள வேண்டும். வில்லைகளை பசு நெய்யில் வறுத்து சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். காலை, மாலை ஒரு வில்லை வீதம் எடுத்து பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் கழிச்சல் குறையும்

_________________
avatar
amma

Posts : 3095
Join date : 23/12/2012

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum