Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


அம்மைப் புண்கள் குறைய

Go down

அம்மைப் புண்கள் குறைய

Post  amma on Tue Apr 09, 2013 4:43 pm



வேப்பங்கொழுந்து, மஞ்சள் ஆகியவற்றை சமஅளவு எடுத்து மைபோல அரைத்து உடல் முழுவதும் பூசி வைத்திருந்து, பிறகு தயிரை உடல் முழுவதும் தேய்த்து, வேப்பிலையை தண்ணீரில் போட்டு அந்த தண்ணீரால் குளித்து வந்தால் அம்மைப் புண்கள் குறையும்.

மஞ்சள்
மஞ்சள்

வேப்பங்கொழுந்து
வேப்பங்கொழுந்து

தயிர்
தயிர்



அறிகுறிகள்:

அமமைப் புண்கள்.
கொப்பளங்கள்.

தேவையான பொருட்கள்:

வேப்பங்கொழுந்து.
மஞ்சள்.
தயிர்.

செய்முறை:
வேப்பங்கொழுந்து, மஞ்சள் ஆகியவற்றை சமஅளவு எடுத்து மைபோல அரைத்து உடல் முழுவதும் பூசவேண்டும். பிறகு தயிரை எடுத்து உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ளவேண்டும். வேப்பிலையை தண்ணீரில் போட்டு அந்த தண்ணீரால் குளித்து வந்தால் அம்மைப் புண்கள் குறையும்.

_________________
avatar
amma

Posts : 3095
Join date : 23/12/2012

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum